Wednesday, December 4, 2013

UPSR 2013

2013 ஆண்டு UPSR தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தருணத்தின் பதிவுகள். ரவாங் பள்ளியின் வரலாற்றில் பதிவு பெற்ற நிகழ்வு. 22 மாணவர்கள் 7 "A", 30 மாணவர்கள் 6 "A", 15 மாணவர்கள் 5 "A" பெற்று சாதனை படைத்தனர். அனைத்து பாடங்களின் தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன் மகிழ்ச்சி தருணங்கள் :